மன்னார்குடி இந்தியன் வங்கி

img

இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் விழா

மன்னார்குடி இந்தியன் வங்கி மைக்ரோசைட் கிளை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மன்னார்குடியில் நடைபெற்றது.